இவ்வாறான பொருட்களை மத்திய கிழக்கு சந்தையில் கண்டால் உடனடியாக உள்ளூர் அதிகாரிகளுக்கு முறையிடுங்கள்


ஜம்மியதுல் உலமாவின் ஹலால் சான்றிதழை நிராகரித்த MUNCHEE நிறுவனம் ஏற்றுமதியாகும் பிஸ்கட்டுகளுக்கு மோசடியாக HFAC இனால் ஹலால் சான்றிதழ் இலச்சினையை பொறித்து விற்பனைக்கு விட்டுள்ளது.

HFAC என்பது ஜம்மியதுல் உலமா ஹலால் சான்றிதழ் பிரிவு ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னரான காலப்பகுதியில், ஹலால் சான்றிதழ் வழங்கிய தன்னார்வ நிறுவன்மாகும். அந்த நிறுவனம் தற்போது செயற்பாட்டில் இல்லை.

இவ்வாறான பொருட்களை மத்திய கிழக்கு சந்தையில் கண்டால் உடனடியாக உள்ளூர் அதிகாரிகளுக்கு முறையிடுங்கள்.

0 comments:

Post a Comment

 
Top