இன்றைய இஸ்லாமிய பெண்களின் நிலை என்ன ?

https://www.facebook.com/allahoruvann

இந்த சம்பவம் போல் பல சம்பவம் நடந்து கொண்டு இருக்கிறது இதில் சோழசக்கரநல்லூறை சேர்ந்த மாணவியிடம் பேசும்போது நான் தவறு செய்து விட்டேன் நான் மருத்துவராகவேண்டும் என்ற கனவில் படிக்கிறேன் என்னை படிக்க விடுங்கள் என்று கூறினாராம் ஏப்பொழுதுதான் இந்த பெற்றோர்கள் திருந்துவார்களோ என்று தெரியவில்லை காரணம் பள்ளியில் சேர்ப்பதை முடிவுசெய்பவர்கள் பெற்றோர்கள்தானே காரணம் 10 ம் வகுப்பில் இருந்து காதலிக்க தொடங்கி விடுகின்றனர் இந்த பருவம் அறியா பருவம் விவரம் தெரியாத வயது , பெற்றோர்கள்தான் TV Serial ஐ பார்த்து காதல்தான் பெரிது என்று முடிவெடுத்து தடம்மாருகின்றனர் இதற்க்கு பள்ளி தோழிகள் முதல் காரணம் ............


 பெண்கள் அழகு நிலையங்கள் ஆபத்தானவையா ? என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதி இருந்தோம் அதை படித்த சகோதரர் முழு விபரங்களை விபரமாக தந்து இருந்தார் அந்த அழகு நிலையம் திவ்யா பியுட்டி பார்லர் சீர்காழியில் பேருந்து நிலையம் அருகில் உள்ளது திவ்யா தனது சொந்த பேரில் நடத்தி வருகிறார் இவருடைய கணவர் பேர் கணேசன் தனியார் காஸ் ஏஜென்சி உரிமையாளரின் மனைவியை அலங்காரத்தின் கொண்ட மோகத்தால் அழகு நிலையம் சென்று அலங்கரிப்பதை வழக்கமாக கொண்டார் திவ்யா நல்லவள் போல் நடித்து இஸ்லாமிய சகோதரியிடம் என் கணவர் தொழில் தொடங்க வேண்டும் என்று முறையிட்டதால் இதை நம்பிய ஏமாந்த அந்த சகோதரி ஒரு லட்சம் பணம் கொடுக்கிறாள் பல மாதம் ஆகிவிட்டதால் பணத்தை கேட்க சரியான பதில் சொல்லாததால் வேறுவழியில்லாமல் தனது ஊரில் உள்ள புகழேந்தி மூலமாக கௌரி சேல்ஸ் & சர்வீஸ் நடத்திவரும் மதன் மக்ஸ் என்பவரிடம் சொல்ல சீர்காழியில் கட்ட பஞ்சாயத்தில் கொடி கட்டி பரந்த மணல்மேடு சங்கர் கூட்டாளி முக்கூட்டு முருகன் மூலமாக திவ்யாவை மிரட்ட திவ்யா இரண்டு தவணைகளில் பணம் தருவதாக இரண்டு செக் தலா 50000 பத்திரமும் மிரட்டி எழுதிவாங்கி உள்ளார் இதற்காக இருபதாயிரம் வாங்கி கொண்டு விலகி விடுகிறார் இதிலும் ஏமாந்தார் இஸ்லாமிய சகோதரி மீண்டும் பணம் வராததால் அந்த கேஸ் ஏஜென்சி உரிமையாளருக்கு தெரியவர அவரும் பத்திரத்தை வைத்துக்கொண்டு களம் இறங்குகிறார் இதை அறிந்த அந்த திவ்யா சீர்காழி இன்ஸ்பெக்டர்  சிங்காரவேலுவை கைக்குள் போட்டு கொள்கிறார் திவ்யா இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு மூலமாக திவ்யாவின் கணவன் சீர்காழி காவல்நிலையத்தில் பொய் புகார் கொடுக்கிறார் இதை அறியாத அவர்கள் சீர்காழி இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு கேஸ் ஏஜென்சி உரிமையாளரை கூப்பிட்டு உன் மனைவி மேல் புகார் வந்துள்ளது என்று மிரட்டுகிறார் உன் மனைவியை உள்ளே வைத்து விடுவேன் உன் மனைவியை உள்ளே தள்ளி விடுவேன் ஒரு லட்சம் பணம் கொடு என்று மிரட்ட ஆரம்பிக்கிறார் திகைத்து நின்ற அந்த கேஸ் கம்பெனி உரிமையாளர் ராஜா என்கிற புல்லெட் ராஜா இந்த விசயத்தில் தலையிட்டு 50000 ரூபாய் இந்த ராஜா மூலமாக இன்ஸ்பெக்டருக்கு கைமாறுகிறது இதை சீர்காழி காவல்துறையினர் ஒப்பு கொண்டுள்ளனர் இதுபோல் அழகு நிலையங்கள் பெரும்பாலும் விபச்சார விடுதிகளாக மாறி வருவதை பத்திரிகை வாயிலாக அறிந்து கொண்டுள்ளோம் தயவு செய்து அழகு நிலையம் செல்வதை தவிர்ப்பதே நல்லது குறிப்பாக சகோதரர் வெளிநாட்டில் இருப்பவர்கள் வெளி நாட்டில் இருக்கும்போது எதற்காக பெண்கள் அழகு நிலையம் செல்கிறார்கள் என்பதை சிந்திக்க வேண்டும் தவறுகள் நடக்காமல் இருக்கும்போது அழகு நிலையமும் ஒரு காரணம் தலைப்புக்குள் செல்வோம்...


நம்மை தொடர்புகொண்ட சகோதரிகள் இங்கு 13 வயதில் 8ம் வகுப்பு படிக்கும் வயதிற்கு வந்து ஒரு ஆண்டுகள் கூட ஆக வில்லை அந்த சிறுமிக்கு கல்யாணம் செய்கிறார்கள் என்றும் தடுக்க முடியுமா என்றும் நம்மை

கேட்டனர் நாம் உடனடியாக இதில் காவல்துரையையோ அரசு அதிகாரிகள் மூலமோ தடுத்து இருந்தால் சமுதாயத்திற்கு எதிராக நடந்து விட்டார்கள் என்று கூக்குரல்கள் விட்டிர்பார்கள் இதை யோசித்து அந்த ஊர் ஜமாஅத் நிர்வாகியை தொடர்புகொண்டு யோசனை கேட்டோம் அவர் என் வீட்டிற்கு வாருங்கள் என்று கூற நாம் அங்கு சென்றோம் அங்கு சென்றவுடன் அந்த பெண்ணின் தந்தை அங்கு வரவைத்தனர் அவரிடம் எடுத்து கூறினோம் அனால் அவர் தனது மனைவி செய்ததுதான் சரி என்பது போலவும் என் மகள் விசயத்தில் நீங்கள் யார் என்று கூறவும் நாங்கள் அவரிடம் உங்கள் மனைவியிடம் கேட்டு பாருங்கள் என்று கூறினோம் வீட்டிற்கு சென்று அரைமணிநேரம் கழித்து திரும்பியவர் என் மனைவி மருமகன் அரசு வேலையில் இருக்கிறார் என்றும் அதற்கு உடன்படாததால் நங்கள் வந்து விட்டோம் சுமார் ஒரு வருடங்கள் கழிகிறது இந்த நிலையில் நமக்கு ஒரு தொலைபேசி வருகிறது அதில் எனது மகள் ஒரு குழந்தைக்கு தாயானால் அவளின் கணவர் அவளை வேண்டாம் என்றும் அலுவலகத்தில் மாற்றுமத சகோதரியுடன் தொடர்பில் இருக்கிறார் அவளை கல்யாணம்

செய்ய போகிறான் அதை தடுத்து என் மகளை வாழவையுங்கள் என்று கூற நாம் உடனடியாக களம் இறங்க கடைசியில் அந்த பென் யாரென்றால் நாம் முன்னர் சந்தித்த அந்த நபரின் பென் தான் நம்மை போனில் அளித்தவரும் அதே நபர்தான் அவரின் மருமகனிடம் விசாரிக்க அவர் அந்த முன்னால் மனைவிக்கு எதுவுமே தெரியவில்லை என்றும் உடல் உறவுக்கு அழைத்தால் ஆசையாக இருப்பதில்லை என்றும் பயத்தினால் கிட்டே நெருங்கினால் சைக்கோ போல் ஆகிவிடுகிறால் என்றும் கூறினார் நாம் இதை பக்கத்துக்கு வீட்டில் கேட்டு இதை உறுதி படுத்திக்கொண்டோம் அவர்கள் எல்லோரும் அந்த பென் மீது தான் தவறு கூறினார்கள் நாம் அந்த பெண்ணிடம் பேசியபோது பயந்து கொண்டு பேசியது போல் தெரிகிறது ஆனால் அந்த பெண்ணிற்கு இரவு வந்து விட்டாலே பயம் வந்து விடுகிறதாம் இதற்க்கு யார் காரணம் அந்த பெண்ணின் அம்மாவா மனைவி பேச்சை கேட்ட பெண்ணின் தந்தையா ?
https://www.facebook.com/allahoruvann

0 comments:

Post a Comment

 
Top